நெல்லை,நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.பின்னர் அவர், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், பி.ஜி. ராஜேந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், கே.ஆர்.பி.பிரபாகரன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன்,
திசையன்விளை வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், இயக்குனர் செல்வன்,முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த மனோஜ், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்ட், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம்,பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயவேல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணை செயலாளர் சுஜித்வேல், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன்,எஸ்.கே.எம்.சிவக்குமார், நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, நெல்லை புறநகர் மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் செல்வகுமார், நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராஜன் கிருபாநிதி, ராதாபுரம் ஒன்றிய அவைத்தலைவர் சண்முகநாதன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமசுப்பு, நெல்லை மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், காபிரியேல் தேவா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாமுவேல்,நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், நெல்லை மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள், நாங்குநேரி ஒன்றிய கழக துணை செயலாளர் சிவபெருமாள் என்ற சிவா,
மூலைக்கரைப்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்துராமலிங்கம், காளிமுத்து, நெல்லை திருமண்டல லே செயலாளர் வேதநாயகம், எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் துணை செயலாளர் ஜான்கென்னடி, நெல்லை புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாலரிச்சர்ட், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஏர்வாடி நகர செயலாளர் பாபு, ராஜன், திசையன்விளை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், கோவிந்தபேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி, வக்கீல் ராஜசேகர், முனைஞ்சிப்பட்டி பூல்பாண்டி, வக்கீல் சுரேஷ் மார்த்தாண்டம், கடையம் ஒன்றிய செயலாளர் அருள்வேல் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.