Madurai

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம்.

535 Hits - ஆக. 8, 2020, 7:46 முற்பகல் - Murali D
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் 10-ந் தேதியில் இருந்து உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Read More
445 Hits - ஆக. 8, 2020, 6:55 முற்பகல் - Murali D
தேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்
Read More
Popular Articles