Salem
மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது.
சேலத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
Read More
சேலம் அருகே, 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்றொரு இடத்தில் விவசாய நிலத்தில் மண்டியிட்டும் போராட்டம் நடத்தினர்.
Read More