ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட் - சிறப்புத் தொகுப்பு.
ஜி.எம் டயட் என்றால் என்ன ?
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் எடை குறைப்பதற்காக,1985 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வேளாண்மைத்துறை மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் உதவியுடன் ஆராய்ந்து கண்டுபிடித்த டயட்தான் ஜி.எம் டயட்!
ஜெனரல்மோட்டார்நிறுவனமானது,தன்னுடைய ஊழியர்களை ஆரோக்கியமாக வைக்கவும்,உற்பத்தித் திறன் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஏற்படுத்தப்படுத்திய டயட் ஆகும்.
இதனுடைய ஆரம்ப கால முடிவுகள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.தொழிலாளர்களின் எடையானது ஒரு வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.மேலும் அவர்களின் செயல்திறன்,ஆற்றல் மற்றும் நம்பிக்கை கூடியது.
ஜி.எம் டயட் நன்மைகள் :
- 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்
- தொப்பை குறையும்
- சருமம் பொலிவு பெறும்
- உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்
சரி, இப்போது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஜி.எம். டயட்டைப் பற்றி பார்ப்போமா...!
நாள் : 1 |
|
நாள் : 2 |
|
நாள் : 3 |
|
நாள் : 4 |
|
நாள் : 5 |
|
நாள் : 6 |
|
நாள் : 7 |
|
குறிப்பு :
- இந்த டயட்டை பின்பற்றும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
- மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
- ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி அல்லது ஆல்கஹால் குடிக்கக்கூடாது. வேண்டுமெனில் ப்ளாக் டீ, ப்ளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
- குறிப்பாக ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
- மேலும் இந்த டயட்டை ஒருமுறை பின்பற்றினால், மீண்டும் இதனை ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் பின்பற்ற வேண்டும்.
- அளவுக்கு அதிகமான சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.
இந்திய உணவுமுறையில் ஜி.எம் டயட் :
மாதிரி உணவுப்பட்டியல் :
நாள் : 1 (பழங்கள் தினம்)
நேரம் | உணவு |
8:00 AM
|
|
10:30 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
8:30 PM
|
|
நாள் - 2 : (காய்கறிகள் தினம்)
நேரம்
|
உணவு
|
8:00 AM
|
|
10:30 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
8:30 PM
|
|
நாள் : 3 (பழங்கள் + காய்கறிகள் தினம்)
நேரம்
|
உணவு
|
8:00 AM
|
|
10:30 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
8:30 PM
|
|
நாள் : 4 (வாழைப்பழம் + பால் தினம்)
நேரம்
|
உணவு
|
8:00 AM
|
|
10:30 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
8:30 PM
|
|
நாள் : 5 (புரோட்டின் தினம்)
நேரம்
|
உணவு
|
8:00 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
நாள் : 6
நேரம்
|
உணவு
|
9:00 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
நாள் : 7
நேரம்
|
உணவு
|
9:00 AM
|
|
12:30 PM
|
|
4:00 PM
|
|
6:30 PM
|
|
You must be logged in to post a comment.