News

செய்தி

468 Hits - ஆக. 9, 2020, 4:52 முற்பகல் - Viji
கொரோனா பரவல் அதிகரிப்பால் குளித்தலை கடைவீதி பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
Read More
446 Hits - ஆக. 9, 2020, 4:49 முற்பகல் - Rajkumar S
ரூ.60 லட்சம் மோசடி வழக்கில், குளித்தலை நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Read More
430 Hits - ஆக. 9, 2020, 4:46 முற்பகல் - Jeevi
கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Read More
409 Hits - ஆக. 9, 2020, 4:43 முற்பகல் - Jeevi
சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் என்றும், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
Read More
469 Hits - ஆக. 9, 2020, 4:38 முற்பகல் - Jeevi
நெல்லையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.
Read More
411 Hits - ஆக. 9, 2020, 4:37 முற்பகல் - Rajkumar S
நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Read More
379 Hits - ஆக. 9, 2020, 4:34 முற்பகல் - Jeevi
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவர் பலியானார்.
Read More
407 Hits - ஆக. 9, 2020, 4:31 முற்பகல் - admin
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Read More
396 Hits - ஆக. 9, 2020, 4:30 முற்பகல் - Murali D
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது.
Read More
456 Hits - ஆக. 9, 2020, 4:27 முற்பகல் - admin
563 இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களில் 46,572 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
Read More
Popular Articles