ஆயுர்வேத முறைப்படி மனித உடலானது ஐந்து வகைக் கூறுகளால் ஆனது.அதாவது பூமி – 12%,நெருப்பு - 4%,காற்று – 6%,
நீர் - 72% ஈதர் - 6%. ஆயுர்வேதமானது இந்த ஐந்து கூறுகளின் இணைகளின் அடிப்படையில் மூன்று தோஷங்களாக நெறிப்படுத்தப்பட்டு
இருக்கிறது. அது வாதம்,பித்தம்,கபம் ஆகும்